Sunday, March 03, 2013

(சென்ற ஆண்டு மார்ச் மாதம்  எழுதியது )
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Saturday, March 31, 2012

இலங்கைத் தமிழருக்காக .........
இலங்கை தமிழர்களுக்காக........

இலங்கை ராணுவத்தின் திறமை பற்றி ஒரு அனுமானமுண்டு . கிட்டத்தட்ட இருபது விமானங்கள் பராமறிப்பு இல்லாமல் ,இயந்திரக் கோளாரினா ல் வீழ்ந்து நொறுங்கின.தற்போது கற்ற பாடமும் நல்லெண்ணமும் என்ற அறிக்கை ( L.L.R.C) புதிய தகவல்களத்தருகின்றன.

போர் முடிந்து பரிசொதனையில் இந்த விமனங்கள் விடுதலைப்படயினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது/ அவர்களின் ஆயுத்க்கிடங்குகளில் மிச்சமிருந்த எவுகணைகளை இலங்கரா
ணுவம் கண்டெடுத்துள்ளது.இவை ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ,சீனா போன்ற நாடுகள் எதிர்த்தன .அதற்காக அந்தநாடுகளை திட்டியவர்கள் --அம்மா,அக்க பேரைச்சொல்லவில்லை--உண்டு .நிருபர்கள் கேட்டால் ரஷ்யத்தலைவர்கள். மறுப்பார்கள்.ஏனென்றால் இதில் ராஜீயச்சிக்கல் உண்டு
எனது குடும்பத்தச்சேர்ந்தவர் விமானப்பட்டையில் இருந்தார். தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தர். "என்ன செய்ய மாமா ! அமதிப்படன்னு தான் பேரு! ஹெலிகாப்டர் வந்தா கைகால் போன சொல்ஜர்கள்தான். பாதிப்பேர் தமிழ் பேசரவங்க" என்பார்.

என் சகோதரரின் மகளுக்கு திருமணம் ஆகும்போது மாப்பிள்ளை காஷ்மீரி இருந்தார்.தமிழர் என்பதால் அமைதிபடை மூலம் இலங்கை சென்றார்.எனக்குப் பெருமைதான். வெளிநாட்டில் இருப்பது பெருமை இல்லையா? கூடுதல் சம்பளம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க ஒண்ணு! முக்காத்துட்டு கூட தரமாட்டான் .கைகால் போச்சுன்னா ஆக்சிடென் கணக்கு .அமைதிப்படையில்லா? என்றார். மனம் "திக்" என்றது.

கார்கில் போரின் போது சவப்பெட்டியைச்சுமந்து வந்து" ஓட்டு" கேட்டது ப.ஜ.க அப்போது இறந்த தமிழர்களைவிட அமைதிப்படயில் இறந்த தமிழாகத்து சோல்ஜர்கள் அதிகம்.இவை எல்லம் வரலாற்றின் இண்டு இடுக்குகளில் தான் இருக்கும் .இவற்றை அதிகார பூர்வமாக எற்கவோ மறுக்கவோ மாட்டார்கள்.

எண்பதாம் ஆண்டுகளில் மதுரை பாத்திமா கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாந்தி நகரில் குடியிருந்தேன். அங்குள்ள ரயிலார் நகரை ஒட்டி கண்மாய்.மழை காலத்தில் மட்டுமே நீர் இருக்கும். சிறுவர்கள் கிரிக்கெட்,கால்பந்து விளையாடுவார்கள்.விடுதலைபடையினர் அங்கு பயிற்சி எடுப்பார்கள்.கூடல் நகரிலிருந்து அலங்காநல்லுர் வரை " ரூட்மார்ச்சு" நட்த்துவார்கள். அலங்காநல்லுரூர் அருகில் உள்ள அணைக்கரையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். வத்திறாயிருப்பு,குற்றாலம்,ஆனைமலை , மத்தியப் பிரதேச காடுகளில் பயிற்சி நடக்கும். இது உலகம் பூராவும் தெரியும்.

இந்திரா அம்மையார் காலத்திலும் நடந்தது. ராஜீவ் காலத்திலும் நடந்தது.

இந்தியாவின் நல்லேண்ணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது யார்?

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டது யார்?

கோவணத்தையும் இழந்து நிற்பது யார்?ழுதிய பதிவு .   இங்கு மீண்டும் வருகிறது )

4 comments:

சிவகுமாரன் said...

குண்டி இருந்தால் அல்லவா கோவணம் கட்ட முடியும்?

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

கோபமான சிந்தனை என்பது மட்டும் புரிகிறது. கருத்து விளங்கவில்லையே சார்?

kashyapan said...

அப்பதுரை அவர்களே! தமிழக அரசியல் குறிப்பாக திராவிட அரசியல் தனித்தனமைவாய்ந்தது! சென்ற ஆன்டு மனித உரிமை என்று கத்தினார்கள்! தீர்மானமும் வந்தது ! என்ன தீர்மானம்,என்ன அறிக்கை என்பது எவருக்கும் சொல்லப்படுவதில்லை! lesson lernt reconciliatin caommittee (LLRC)கொடுத்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் ! கமிட்டியை போட்டடது இலங்கை அரசு ! அறிக்கையின் முதல்பகுதி அரசின உரிமைமீறல்! இரண்டாம்பகுதி போராளிகளின் உரிமைமீறல்! ஆயுதங்களை மருத்துவமனைகளில் வைத்தது,பள்ளிமானவர்களை பயன்படுத்தியது என்று போராளிகளின் நடவடிக்கைகளை உறத்து சொல்கிறது! இதன் மீதுஇலங்கைஅரசு நடவடிக்கைஎடுக்க தீர்மானம் கோருகிறது! நடவடிக்கை எடுக்க மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது! ஏற்கனவே திர்மானம் வந்து ,வந்ததற்காகவே வெற்றி விழாவும் கோண்டாடியாகிவிட்டது! சென்ற ஆன்டு ! அப்பொது எழுதிய இடுகைதான் இது! இப்போது மீண்டும்! இங்கு சில உதிரிகள் உள்ளன! அவர்கள் சொல்வதை சமயத்திற்கு தகுந்த வாறு பெரிய (திராவிட) கட்சிகள் எடுக்கவும், விடுக்கவும் செய்யும்! அவ்வளவுதான்---காஸ்யபன்.