Monday, April 21, 2014

ஒரு ஓட்டுக்கு 1,000 /- ரூ .....!!!




ஒரு ஒட்டுக்கு ரூ 1,000 /- !!!
ராமகுரு நடந்து ராமானுஜம் வீட்டிற்கு சென்றார் ! "உம்ம வீட்ல எத்தன ஓட்டுயா ?" ராமனுஜத்திடம் ராமகுரு கேட்டர் !
"நாலு ஒட்டு "
"ஓட்டுக்கு 1,000 ரூ "
"சரி "
"ம்.ம். ஒருகாரியம் பண்றேன் "
"என்ன ?"
"ரவுண்டா ஐஞ்சாக்கிடறேன் "
"சரி "
"இந்தாரும் ..5,000 க்கான ரசீது "
ராமானுஜம் 5000 ரூ நன்கொடையை தென்காசி சி.பி.ஐ வேட்பாளர் நிதிக்கு கொடுத்தார் !
ராம குரு நெல்ல நகரத்தின் பிரபலமான டாக்டர் ! முற்போக்கு சிந்தனயாளர் !
ராமானுஜம் நெல்லை நகரத்தின் முக்கிய மான மன நல மருத்துவர் ! மருத்துவ கல்லுரியின் பெராசிரியர் ! முற்போக்காளர் !
Like ·  · Share

4 comments:

அப்பாதுரை said...

கடைத் தேங்காய் வழிப் பிள்ளையார்.. இது எப்படி முற்போக்கு சிந்தனையாகும்?

சிவகுமாரன் said...

அதானே.

kashyapan said...

மற்ற கட்சிகள் வாக்காளர்களுக்கு ஒருவாக்குக்கு 500 ,1000 நு கொடுக்கிறார்கள் ! இங்கு தோழர்கள் தங்கள் கையிலிருந்து தேர்தல் சிலவுக்கு கொடுத்துவிட்டு வாக்குப்பொடுகிறார்கள் ! இங்கு கடையும் இல்லை ! பீள்ளையாருமில்லை ! அது சரி ! சிவகுமரன் நடை முறை தெரிந்தவர்தானே ! அவர் ஏன் இப்படி பின்பாட்டு பாடுகிறார் ! ---காஸ்யபன்.

Somasundaram Hariharan said...

மற்ற கட்சிகள் ஓட்டுக்கேட்டு பணம் கொடுப்பார்கள், கம்யூனிஸ்ட்கள் பணமும் கேட்பார்கள் ஓட்டும் கேட்பார்கள்!!!