Tuesday, May 08, 2012

Kashyapan Interview [part 2 of 2]

5 comments:

ஓலை said...

Nall interview sir.

J.P Josephine Baba said...

அருமையான அறிவுபூர்வமான நேர் காணல்!

அப்பாதுரை said...

பிள்ளைகளின் வாழ்க்கைக்காகத் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்வதாகச் சொல்வது ஏற்புடையதாக இல்லை. பெற்றோர்கள் தங்கள் வாழ்வை, சந்தோஷத்தை, காதலை பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று எந்தப் பிள்ளையும் விரும்புதில்லை, கேட்பதுமில்லை. அப்படிச் சொல்வது பிள்ளைகள் மேல் மதிப்பற்றப் பெற்றோர்கள் என்றே நான் நினைக்கிறேன். உங்கள் காதல் கணம் நெகிழ்ச்சியாக இருந்தாலும் பிள்ளைகளை "ஆளாக்க" செய்த தியாகம் என்பது நெருடுகிறது.

kashyapan said...

அப்பதுரை அவர்களே! மிகவும் உன்னிப்பக நேர்காணலை பார்க்கிறீர்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் நான் தியாகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை..எங்களுக்கான சமூகக்கடைமைகளை ஆற்ற ஒத்திசைந்து வாழ்ந்தோம் என்றே குறிபிட்டிருக்கிறென்.. முட்டையிலிருந்து வந்த குஞ்சுவுக்கு பறவை இரை கொடுக்கிறது.அது intuition.ஆறாவது அறிவு உள்ளதால் மனிதன் கொஞ்சம் மெம்பட்டுச்செயல்படுகிறான்.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! அது intuition அல்ல. instinct. தவறுக்கு வருந்துகிறேன்---காஸ்யபன்.