Monday, August 22, 2011

டாக்டர் கிரண் பேடி அவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று...?

டாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......

80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.

காவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக "மகசே" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

சமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.

2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்."அன்ன ஹசாரே" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.

நடந்தவை எல்லம் நல்லவையே!

சந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி "லோக் பால்" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக "ஜன லோக் பால்" என்ற மசோதாவை "அன்னா " குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று "அன்னா " அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்." விடுதலிசெய்யப்பட்டார்"அன்னா " .

திகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .

கிரண் பேடியும் பெசினார்."அன்னா தான் இந்தியா! இந்தியாதான் அன்னா!" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா " இந்திரா தான் இந்தியா! இந்தியாதான் இந்திரா" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.

கிரண் பேடியவர்களே! உங்களுக்குஎன்னவாயிற்று?

9 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.

நாய்க்குட்டி மனசு said...

sir, matter repeated twice, please delete one
திகார் சிறை கிரண் பேடியின் வாழ்விலும் முக்கியமான ஒரு இடம் அல்லவா? she was a role model for the students at 80s. 100% true
மக்களின் ஆவேசம் தான் இன்றைய சந்தோஷம். அது இல்லாததால் தான் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் புற்று போல் வளர்ந்து கொண்டு இருக்கிறது

மஞ்சுபாஷிணி said...

யோசிக்க வைக்கிறது உங்களின் பதிவு சார்....அருமையான பதிவு....

Martin said...

she might have meant the thoughts and frustration the people of india are facing.. anna and india are in the same line when it comes to the frsutration on the government...

பாரதசாரி said...

அன்புள்ள காசியபன் ஐயா,
ரொம்ப நாட்களாக பதிவுகள் இல்லயே?
உங்களுக்கு என்னவாயிற்று?

சிவகுமாரன் said...

தங்களுக்கு என்னவாயிற்று ?
மதுரை வரும்போது தொடர்பு கொள்வதாக சொன்னீர்கள். விருதுநகர் சென்றீர்களா?

The Hunter said...

http://www.whispersintamilnadu.com/

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

Harani said...

சட்டென்று விலகிவிட முடியாமல் யோசிக்க வைக்கிறீர்கள். தாண்டி ஓடமுடியவில்லை. சிந்தைக் கவர்ந்த பதிவு.