Wednesday, October 31, 2012

"ஊழல் சாக்கடையில் உழலும் பன்றிகள்"........!!!





ஊழலை செய்வதற்கு அச்சாரம்வாங்குவது பா.ஜ.க..அதற்கான உத்திரவுகளில் கையெழுத்து போடுவது பா.ஜ.க. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ். இதற்கான ஆதாரங்கள் ஏராளம். ஒரு சாம்பிள் இதோ:



கோதாவரி படுகையில் நிலத்தடி வாயு ஏராளமாகக் கிடைக்கிறது. இதனைமக்கள்பயன் பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரம் செய்தவர்கள் நம்மூர் முதலாளிகள். யாருக்குக் கொடுப்பது?

அப்போது வாஜ்பாய் தலைமையில் தேசீய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது .அவருக்கு மிகவும் வேண்டியவர் ஆலோசகர் பிரிஜீஷ் மிஸ்ரா.இவருடைய தந்தை டி.பி. மிஸ்ரா. மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர்.(இவரை தகர ஊழல் மிஸ்ரா என்பார்கள்) கார்கில் தகரறின் போது அதனை தடுக்க விரும்பினர்

ரிலையன்ஸ் கம்பெனி முதலளி. அவர்களின் பெட்றோல் சுத்திகரிப்பு .ஆலை பாகிஸ்தான் எள்லையோரத்தில் பிகானீர் மாவட்டத்தில் உள்ளது. பெரிய யுத்தம் வந்தல் 15000 கோடி ஆலை சிதறிவிடும் அதனால் அவர் வாஜ்பாயை சந்தித்து சமாதானமாக பொகும்படி சொன்னார் முகேஷ் அம்பானியின் தனி விமானத்தில்மிஸ்ரா பாகிஸ்தான் போய் சமாதானம் பேசினார்.



இந்திய யார் கூட சண்டை போடவேண்டும்,எப்போது சமாதனம் செய்ய வேண்டும் என்பதை

அரசு எடுப்பதில்லை. முக்கிய முதலாளிகள் எடுக்கிறார்கள்.



கோதவரி படுகை வாயுவை தெசபக்தர் முகேஷ் அம்பானியின் ரிலையன் வாயு கம்பெனிக்கு கொடுக்க வஜ்பாய் விரும்பினார்.

அம்பானியொடு 2000 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. வாயு ஒருயூனிட்டுக்கு 2.5 டலர் என்று நிர்ணயம் ஆகியது பா.ஜ.க.போய் மனமோகன் சின் வந்தார். ரிலயன்ஸ் சண்டித்தனம்செய்தது. யூனிட் 4-25 டாலர் என்று கொடுத்தார்கள்.இது2007 ம் ஆண்டு நடந்தது. இதன் மூலம்ரிலையன்ஸ் 43000 கோடி லாபம் அடைந்தது.இப்போது மீண்டும்கூடுதல் விலை கேட்கிறது ரிலையன்ஸ். ஜெயபால்ரெட்டி மறுத்தார். அவர் மாற்றப்பட்டார்.



வெள்ளைப் பன்றி, கட்டைக்கால் என்று பார்க்கவேண்டியதில்லை. பன்றி பன்றி தான்.

4 comments:

அழகிய நாட்கள் said...

பன்றியைக்கூட 'வராக' அவதாரமாக வணங்குகிற தேசம்தானே நம்முடையது. மீன், பன்றி போன்ற உயிரினங்கள் வணங்கப்படவேண்டும் பசுவைப்போல

kashyapan said...

Beef,Pork,Fish ஆகியவற்றை உண்டிருக்கிறேன். வணங்கியதில்லை தோழா!---காஸ்யபன்.

கரந்தை ஜெயக்குமார் said...

பன்றி பன்றிதான்

Subramanian said...

இப்படி தைரியமாக எழுதுபவர்களால்தான்
உண்மை உலகுக்கு தெரிகிறது அய்யா! உண்மையில் இதற்காகவே நான் நன்றி சொல்கிறேன்! மிக்க நன்றி அய்யா!