விளையாட்டில் சூதாட்டம் !
1919ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பம் ...!!!
இந்திய கிரிகேட் விளையாட்டில்சூதாட்டம் என்று ஊடகங்கள் கோட்டிமுழக்குகிண்றன! இதில் நிபுணர்கள் விவாதம் என்ற பெயரில் முன்னாள் கிரிகெட் வீரர்களும் வருகிறார்கள்! வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த டாலர்களை பதுக்கி "லாக்கர்"களில் வைத்தவர்களும், வரி கொடுக்காமல் ஏமாற்றி வாகனங்களைக் கொண்டுவந்த கிரிகேட் வீரர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்!
இந்த விளையாட்டு சூதாட்டம் பற்றிய முதல் சிக்கல் 1919ம் ஆஅண்டு அமெரிக்காவில்தோடங்கியது! அந்த நாட்டில் "பேஸ்பால் " மிகவும் முக்கியமான விளையாட்டு!
குறிப்பாக சிகாகோவில் சர்வதேச ஆளவில் பந்தயம் நடக்கும்! ஆயிரக் காணக்கில் சூதாட்டம் இடம் பெரும்!
1919ம் ஆண்டு சிகாகோவில் மிகவும் பிரசித்தமான சிகாகோ வைட் சாக்ஸ் (chicoko white sox ) என்ற அணிவிளையாட விருந்தது! அதனை எதிர்த்து ரெட் சாக்ஸ் என்ற அணி இறுதிப் போட்டியில் விளையாடியது!
சூதாட்டக் காரர்கள் வைட் அணியில் உள்ள ஆர்னால்டு காந்தில் என்ற வீரரை பிடித்தனர்! அவர் தன அணியில்மேலுமெட்டுபேரை பிடித்தார்! இந்த உள் குத்து வேலை தெரிந்ததும் அதிகாரிகள் அவர்களை வேளியேற்றினார்கள்
ரெட் சாக்ஸ் அணி வென்றதாக அறிவித்தார்கள் !
அமெரிக்காவின் மிகப் பெரிய தாதாக்கள் இதில் பங்கெடுத்தார்கள்!
விளையாட்டு அரங்கில் chicoko white sox scandel என்பது முக்கியமானது !
சிலர் அதனை black sox scandel என்றும் கூறுவர்!
3 comments:
பணம் சம்பாதிப்பது என்ற ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு, ரசிகர்களையும், தாய் நாட்டினையும் ஏமாற்றும், இக் கயவர்களை என் செய்வது
கால நேரம் பார்க்காமல் கிரிக்கெட் பார்ப்பவர்களைப் பார்த்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது.
விளையாட்டில் சூதாட்டம் - ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இந்தியாவில் துரியோதனன் சபையில்
ஆரம்பம்.
Post a Comment