Wednesday, October 28, 2015


(ஆந்திராவில்)

ஆடல்,பாடல் நாடக கிராமீய

கலைஞர்கள் நம்பின்னால்....!!!

அன்னமாசாரியாரின் கீர்தனைகளை அவர்கள் பாடுவார்கள். நாதஸ்வரம் , வேங்குழல், மேளம் என்று கொவில்திருவிழாக்கள் அவர்கள் இல்லாமல் நடக்காது ஆந்திர கிராமங்களில் நிகழ்ச்சி நடத்துவார்கள். இவர்களை ஒன்றிணத்து இவர்கள்வாழ்வாரத்தினை மேம்படுத்த முயற்சிகள் நடந்தன. 38000 பேர் கிட்டத்தட்ட இதில் கலந்து கொண்டனர்.

ஆந்திர மானிலத்தில் உள்ள கோவில்கள்,கிராமிய சிறு தெய்வங்கள் ஆகியவற்றின் திருவிழாக்களில் பங்கு பெறும் அத்துணை பேரும் இதி உள்ளார்கள்.

தமிழ்னாட்டின்,செலம்,தர்மபுரி,கிருஷ்னகிரி ஆகிய மாவட்ட கலைஞர்களும் இதிலுள்ளனர்

.தஞ்சையின் புகழ்பெற்ற பாகவத மேளா குழுவினர் சேர்ந்துள்ளனர். திருவாரூர் தியாகராஜ ஆரதனயில் பங்கு பெரும் இசைக்கலைஞர்கள் வாத்திய கோஷ்டியினர் ஆகியோரும் உண்டு. தமிழகத்து கோவில்களைவிட ஆந்திராபக்கம் அதிக நிகழ்ச்சிகள் கிடைப்பதால் இவர்கள் ஆந்திராவை நம்புகின்றானர

இரண்டு மாதங்களுக்கு முண்ணால் இவர்களின் மாநில மாநாடு திருப்பதியில் நடந்தது. இவர்களை ஒன்றீணைத்து சங்கமாக அமைத்து அந்த சங்கத்தினை சி.ஐ.டி.யு வோடு இணத்துள்ளனர்.

இந்த மானாட்டில் த.மு.எ.கசவின் தலைவர்களில் ஒருவரான ஏஸ்.ஏ பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு இரண்டாயிரம் சார்பாளர்கள் முன்னால் சிறப்புரை ஆற்றினார்.

இவர்கள் திருவழாக்களீல் , ஸகுந்தல-துஷ்யந்தன், காலிதாச சரித்திரம் ,பாமாவிஜயம் போன்ற நாடகங்களை பொடுவதோடு , மக்கள் விழிப்புணர்வு சமுக நாடகங்களையும் போடுகிறார்கள்.அதுமட்டுமல்லமல், அன்னமாசாரியாரின் கீர்த்தனகளில், மதமாச்சரியங்களை 

எதிர்க்கும் கீர்தனைகளை பாடுகிறார்கள்.

இவர்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்க சங்கம் உறுதிகொண்டுள்ளது.

இந்த கலைஞர்கள் தங்களுக்கு முதலில் அரசு அடையாள ஆட்டைகலை வழங்க வேண்டும் என்று கோறியது.ஆந்திர அரசு தற்பொது அடையாள அட்டைய்களை வழங்கியுள்ளது.

கோவில் நிர்வாகம் நிகழ்ச்சிகளை பாகுபாடில்லாமல் வழங்கவேண்டும்.

கலைஞர்களுக்கு பாலியல் தொந்திரவு கூடாது.

ஒவ்வோரு குழுவுக்கும் மாதம் ஏழு நிகழ்ச்சியாவது கொடுக்க வேண்டும்.

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம்கொடுக்கப்பட வேண்டும்.

இவை பற்றி சங்கம் திருப்பதி தேவஸ்தானத்துடன் பேசி வருகிறது.

இந்த பெச்சு வார்த்தையில் சி.ஐ.டியு வின் சார்பாக தோழர் யதுகிரிகலந்து கொண்டுள்ளார்.

யதுகிரி மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆவார்.


2 comments:

சரவணன் said...

///அடையாள ஆட்டைகலை வழங்க வேண்டும் என்று கோறியது.ஆந்திர அரசு தற்பொது அடையாள அட்டைய்களை///

முடியல!! சார், 35 வருடம் சப்-எடிட்டரா இருந்திருக்கீங்க.. கொஞ்சமாவது பிழை திருத்தி வெளியிடுங்க சார்... புண்ணியமாப் போகும்!
சரவணன்

kashyapan said...

சரவணன் சார் ! டைப் அடிக்கத் தெரியாது . 40 ஆண்டுகள் கம்ப்யூட்டரை எதிர்த்து போராடியவன்.80 வயதில் கைத்தடியின் உதவியொடு நடமாடி வருகிறேன். இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை முடிந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன.முடிந்த வரை தவறில்லாமல் பதிவிடுகிறேன். சிரமத்திற்கு மன்னியுங்கள் உங்கள் "தாத்தா" வாக நினைத்து ---காஸ்யபன்.