சாம்பல் தாடியும்,
கருப்புத்தாடியும் .....!!!
அந்த ஊர் அரசன் அழகான பறவை ஒன்றை பிடித்து வாருங்கள் என்று அமைச்சருக்கு உத்திர விட்டான் ! ஆந்தை இதைக்கேட்டு ஒடி ஒளிந்து கொண்டதாம் ! பாவம் நரேந்திர மோடி !
மும்பை கல்லூரி மாணவி இர்ஷாத் ஜகன் ! பத்தொன்பது வயது !குருநானக் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார்! இர்ஷாத்,பிரானேஷ் பிள்ளை,அம்சத் அலி,ஜிஷன் ஜோகர் ஆகியனால்வரும் 2004ம் ஆண்டு ஜூன் மாதம்
பதினந்தாம் த்தி சுட்டுக்கொலாப்பட்டுள்ளனர் !
இதனை "என்கவுண்டர்" சாவு என்று குஜராத் போலீஸ் மூடிமறைத்தது ! ஐந்து ஆண்டு விசாரணைக்குப் பின்,இது என்கவுண்டர் அல்ல ! என்று அகமதாபாத் மேட்ரோ பாலிடன் மஜிஸ்டிரேட் தீர்ப்பளித்துள்ளார்!
மோடியின் அரசு உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தது ! உயர் நீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது ! இது என்கவுண்டரே அல்ல ! என்கவுண்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்குமுன்பாகவே இஷ்ராத் உட்பட நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் ! என்றுகூறிய குஜராத்
நீதிமன்றம் சி,பி.ஐ விசாரனக்கூத்திரவிட்டது ! விசாரணையை நீதிமனறம் நேரடியாக கண்காணித்தது ! இந்த என்கவுண்டரை நடத்திய டி ஐ.ஜி வன்சாரா எற்கனவே ஷெராபுதீன் என்கவுண்டர் வழக்கில் சிறையிலிருக்கிறார் ! ஷெரபுத்தீன் மாணவி கவுசர் பீவி வன்சார வசிக்கும்கிராமத்தின் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக காண்டெடுக்கப்பட்டுள்ளார் ! இதனால் தான் வன்சாரா சிறையில் இருக்கிறார் !
சாம்பல் தாடியும்,கருப்புத்தாடியும் ஒப்புதல்கொடுத்த பின்னர் தான் எங்கள் பிடியில் இருந்த இஷ்ராத் உட்பட நால்வரையும் என்கவுண்டர் என்று கூறி சுட்டுக் கொன்றோம் என்று வன்சாரா சி.பி.ஐ இடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் !
சாம்பல் தாடி,கருப்புத்க்தாடி என்பது முதல்வர் மோடியையும் ,உள்துறை அமைசர் அமீத்ஷவையும்குறிப்பிடுவதாக உலகம் பூராவும் தெரிந்த ஒன்று !
மேலும் சிறப்பு ப்லானாய்வுக் குழுவிடம் குஜராதிஅட்வகேட் ஜெனரல் திரிபாதி " சிறப்பு புலனாய்வுக்குழு இஷ்ராத் கொல்லப்பட்டது என்கவுன்டரில் அல்ல என்று கூறி னால்நாம் அதனை கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றுகூறியுள்ள டேப்பும் உள்ளது ! இந்த டேப்பை பதிவு செய்தவர் , கல்வி,மாநில உள்துறை அமைச்சர், முதல்வர் மொடியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கு கொண்ட போலீஸ் அதிகாரிதான் !
மோடியின் பிரதமர் கனவு இதனால் பாதிக்கப்படும் என்பது பெரிய
தலைவலியாக மாறிவிட்டது !!!
0 comments:
Post a Comment