Tuesday, July 25, 2017



சிவதாண்டவமும் ,



ஐரோப்பிய ஆராய்ச்சி  மையமும் ...!!!






நாளாந்த பல்கலை பெரிய விவாதத்தின் பொது சீத்தாராம் எச்சூரி அவர்கள் CERN என்ற ஆராய்ச்சி  மையம் பற்றி குறிப்பிட்டிருந்தார் . ஐரோபியா  நாடுகள்  50 கலீல் ஒரு சர்வதேச ஆராய்சசி மையத்தை உருவாக்கின> சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தமையம் அணு பொருள் ஆற்றி ஆராய்கிறது. பொருள்களே இல்லாத காலம் இருந்ததா என்பதும் அவர்களின் ஆராய்ச்ச்சி யின் ஒரு பகுதி .



பொருள்கள் (matter ) எப்போது உருவாகின  என்றும் ஆராய்கிறார்கள். முதல் collision  மூலமாக உண்டாக்கியதா என்றும் ஆராய்கிறார்கள். 


இந்திய தத்துவத்தில் (சிவ தாண்டவம் ) என்று சொல்லப்படும் வடிவத்திற்கும் collision சம்பவத்திற்கும் சம்மந்தம் உண்டா என்றும் ஆராய்ந்து வருகிறார்கள். 


சிவதாண்டவத்தின்போது,காற்று,நெருப்பு, தண்ணீர் ஆகியவை பற்றிய சித்தரிப்புகளை, ஓசைகளை ஏற்படுத்திய உடுக்கை ஆகியவை பர்றியும்விவாதிக்கிறார்கள். ஊழித்தாண்டவம் என்பதற்கும் collision க்கும் தொடர்பு இருக்குமா என்றும் ஆராய கிறார்கள்.


அதனால்பிரும்மாண்டமான  நடராஜர் சிலையை  தங்கள் ஆராய்ச்ச்சி மையத்தின் முன் வாசலில் அமைத்துள்ளார்கள் . நடராஜர் சிலை ஒரு வட்டத்திற்குள் உள்ளது.இந்த வட்டம் ஏதுமற்றதை பூஜ்ஜியத்தை (nothingness ) குறிக்கிறதா என்றும் ஆராய்கிறார்கள்.


இது பற்றி விரிவாக ஒரு கட்டுரையே எழுதவேண்டும் 



முயற்சிக்கிறேன் .





0 comments: