குடியரசுத் தலைவர் .............
குடியரசுத்தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. சங்மா நினைத்து பார்க்கமுடியாது.கலாம் நினைக்கவே இல்லை என்று அறிவித்து விட்டார். இருந்தாலும் பத்திரிகைகள் ஏதோ போட்டி இருப்பது போல்
எழதுகின்றன.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது போல் தோற்றம் . உண்மையில்முடிவு செய்தது நம்ம ஊர் முதலாளி மார்கள் !! அவர் வந்தால் அவர்களுக்கு நல்லது செய்வார் என்பதால் அல்ல!
நிதி அமைச்சகத்தில் அவர் கிழித்தது போதும் என்பதுதான் காரணம்..வரி போடும் பொது எந்தத் தேதியிலிருந்து வரி போடவேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிறார் முகர்ஜி .இவர்களோ பின் தேதியிட்டுத்தான் போடவேண்டும் என்கிறார்கள்.சட்டத்தில் வரி எய்புக்கான ஓட்டைகளை அடை க்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் கருப்புப் பணத்தை கொண்டுவரவது இருக்கட்டும். உள்நாட்டில் அது உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். நிதி அமைச்சகத்திலிருந்து இந்த மனுஷனை தூக்க நோகாமல் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டார்கள்.
அந்நிய முதலாளிமார்கள் முட்டைச்சொரிந்து கொண்டிருப்பார்களா! வோடாபோன் கம்பெனி விவகாரத்தில் பிரிட்டனும் ,நெதர்லாந்தும் பண்ணிய அழிச்சாட்டியம் உலகமறிந்தது
இரானோடு வர்த்தகம் கூடாது. சிலரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டு ஆகியவற்றை அமல்படுத்த திருமதி கிளிண்டன் வந்தார்.
ஏர்செல்-மாக்சிஸ் இணைப்பு ,ஐரோ யுத்தவிமானம் வாங்குவது என்று பிரிட்டனும் மற்ற நாடுகளும் ஆலாய் பறக்கின்றன .
போபர்ஸ் பிரங்கி உழ்லில் சிக்கிய குத்ரோசி யப்பிடிகமுடியவில்லை .
அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ
சொல்லிவிட்டது பத்திரிகையில் மட்டும் அவரூடைய பெட்டி தினம் வருகிறது.
புதிய செய்தி ஒன்று வந்திருக்கிறது.பிரணாப் முகர்ஜிக்கு ரொம்பபிடித்த தகலைவர் டெங் சியோ பிங் என்ற செய்தி தான் அது..
சாமிகளா! எங்கள கொல்லாதீங்கடா!!