Friday, August 14, 2020






(ஆராய்சசியாளர்கள்   கருத்து)









ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே 

வரவில்லை ....!!!




வால்மீகி ராமாயணத்தை ஆராய்ந்த ஆராய்சசி யாளர்கள் ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே வரவில்லையென்கிறார்கள்.

வரலாற்றாளர் சாங்காலியா தன்  நூலில் குறிப்பிடுகிறார்.

மைஸுர்  சமஸ்தானத்தின் உயர்  நீதிமன்ற நீதிபதியாகஇருந்த பரமேஸ்வர அய்யரவர்களும் இதனையே சொல்கிறார்.ஆங்கிலம்,தமிழ்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்த்யம் உள்ளவர் அவர். வால்மீகிராமாயணத்தை ஆராய்ந்தவர்.

ராமாயணபற்றீய  நூலில் வால்மீகி அப்பொ திருந்த தாவரங்கள்,செடிகொடிகள்மரங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்டிருக்கிறார.அவை இலங்காஇயிலில்லாதவை. மெலுமவ்ர் பறவைகள்,விலங்குகள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார அவையும் இலாங்கையில் இல்லாதவை." என்று பரமேஸ்வர அய்யர் எழுதுகிறார.

தமிழ்னாட்டில்குளம்,குட்டை,ஊருணிஎன்று நீர்  நிலைகளை  குறிப்பிடுவோம்.ஆனால் வட  நாட்டில் குளத்தையெ சாகர் என்பார்கள்.

விந்த்யமலைச்சரலில் உள்ள குளஙளை சாகர் என்று குறிப்பிடுகிறார்கள்.அப்படிபட்ட சாகர் ஒன்றின் மறுகரையில் இருக்கும் குனறிர்க்கு திர்கோன மலை என்று பெயர்.இந்தமலையடிவாரத்தில் வசிக்கும் வனகுடிமக்கள் கோண்டு இனத்தவர்.இவர்களின் தலவனை இன்றும் ராவணன் என்று தான் அழைக்கிராரகள் "என்றும் அவ்ர் குரிப்பிடுகிரார.

பர்மேச்வர அய்யரின் தம்பி அம்ர்தலிங்கமய்யர்.இவரும் வக்கிலாக திண்டுக்கல்லில் இருந்தார.இவரும் வால்மீகி  ராமாயனம் பற்றீ ராமாயண ரசன என்று ஒரு நூல் எழுதிய்ருக்கறார்.அதிலும் ஸ்ரீராமர் வனவாசத்தின் போது சென்ற பகுதிகலை வரைபடமாக  காட்டி இருக்கிரார.விந்தியமலையை தாண்டி ஸ்ரீராமர் வந்ததாக அவர் சொல்லவில்லை.

பெரியர் ராமயண எதிர்ப்புக்கு இவர்கள் எழுதிய நூலை ஆதாரமாக காட்டுகிறார. இவர்களை "அக்கிஅகாரத்து அதிசயமநிதர்கள்" என்று பெரியார் வர்ணிக்கிறார.

பரமேஸ்வர அய்யரும்,அமிர்தலிங்க அய்யரும் ஸ்ரீராம பக்தர்கள்.காலயில் எழுந்து குளீத்து  ,பருத்திஆடை உடுத்தி,வால்மிகி ராமாயனத் தின் பத்து ச்லொகங்களை பாராயானம்பண்ணிய பிறகு தான் தங்கள் வேலைய துவக்குவார்கள்.

இந்த  ராமபக்தர்கள் தங்கள் நூலில் இவை பற்றீ விரிவாக எழுதியுள்ளனர்.



Monday, August 10, 2020

(பா.ஜ.க பல்டி )

அயோத்தி 

ராம ஜன்ம பூமியல்ல,

குழந்தை ராமர் விளையாடியபூமி...!!!

கோலாகலன் கண்டுபிடிப்பு !!



"கடசி இல்லாத "(!?)ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் சாணக்கிய தொலைக்காட்ச்சியில் குழந்தைராமர்  கோவில் என்ற தலைப்பில் கோலாகல ஸ்ரீநிவாசன் உரை நிகழ்த்தி உள்ளார்.

பாபரின் வாழ்க்கை வரலாறு சொன்னபடி அவர் வட கிழக்கு இந்தியாவில்பயணம் செய்துவிட்டு திரும்பும் பொது சரயு நதிக்கரையில் சிறிது நேரம்  தங்கியுள்ளார்..அப்போது  ஒரு மசூதி காட்டும் படி தன தளபதி மீர் பாக்கி இடம் கூறியுள்ளதாக  கோலாகலன்  கூறுகிறார

பாபர் இந்தியாவில் ஆண்டது மொத்தம் 4வருடம் 8மாதமாகும். 1528ம் ஆண்டு அவர் ஆக்ராவில் மரணமடைகிறார்.

அயோத்தியில் மசூதி கட்டுவதை சிற்றரசர் எதிர்க்கிறார்கள். பலபோர்கள் நடந்ததாக கோலாகலன்  விவரிக்கிறார்.

"இதில் ரன்சிங்  என்பவர்மிகத்  தீவிரமாக போரிடுகிறார. இறுதியில் அவர் தோற்கடிக்கப்படுகிறாரா. போரின் 17ம் நாளில் ஒரு சம்பவம் நடக்கிறது.  கோவிலி லிருந்து சியாமானந்த பாபா என்பவர் குழந்தை ராமர்  பதுமையை தூக்கிக்கொண்டு   ஓடிவிடுகிறார் .இப்படி உரைநிகழ்த்துகிறார கோலாகலன்.

1500 களிலிருந்து விடுபட்டு நிகழ் காலத்திற்கு வருகிறார் .

அலகாபாத் நிதிமன்ரம் மசு \திக்கு கீழே கோவில் இருந்ததா என்று ஆராய தோல் பொருள்  இலாகாவை கேட்டுக்ககொள்கிறது .

வழக்கு பின்னர்உசச  நிதிமனறத்தில் நடக்கிறது. நித  மன்றம் ம் 1919ம் ஆண்டு தீர்ப்பளிக்கிறது. 

மசூதிக்கு கீழே எந்த கோவிலும் இருந்ததற்கு   சான்று எதுவும் அளிக்கப்படவில்லை என்று தீர்ப்பது அளிக்கிறது. இருந்தாலும்  எ அங்கு கோவில்கட்ட ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி கட்டிக் கோவில் கொள்ளலாம்  எ ன்று சொல்கிறது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அவர்கள் விரும்புமிடத்தில் கொடுக்கவும் உத்திரவிடுகிறது.மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்றும் குறிக்கிறது.

"சியாமானந்த் பாபா செய்த முக்கியமானகாரியம் குழந்தை ராமர் பதுமையை காப்பாற்றியதஹாகும்." என்கிறாரா கோலாகலன் .

எந்தஇடத்திலும் அவர் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகட்டப்பட்டதாக 1526 பற்றி விவரிக்கும்போது குறிப்பிட கவனமாக தவிர்க்கிறார். 

அயோத்தியில் குழந்தை ராமர் விளையாடியதை குறிப்பிடுகிறார்.

ராமஜென்மபூமி என்று சொல்லி கலவரம் நடத்தி ,குஜராத்தில் 3000 சிறுபான்மையினரை பலியிட்டு  இன்று அது ராமர் குழந்தையாக இருந்த போது விளையாடிய  பூமி   என்று சொல்கிறார்கள்.. அங்கு ராமர் கொவில் கட்ட அடிக்கல்   நாட்டிய பிறகு  ...!!!


.



   

Saturday, August 08, 2020