Friday, August 14, 2020






(ஆராய்சசியாளர்கள்   கருத்து)









ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே 

வரவில்லை ....!!!




வால்மீகி ராமாயணத்தை ஆராய்ந்த ஆராய்சசி யாளர்கள் ஸ்ரீ ராமர் விந்தியமலைக்கு தெற்கே வரவில்லையென்கிறார்கள்.

வரலாற்றாளர் சாங்காலியா தன்  நூலில் குறிப்பிடுகிறார்.

மைஸுர்  சமஸ்தானத்தின் உயர்  நீதிமன்ற நீதிபதியாகஇருந்த பரமேஸ்வர அய்யரவர்களும் இதனையே சொல்கிறார்.ஆங்கிலம்,தமிழ்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்த்யம் உள்ளவர் அவர். வால்மீகிராமாயணத்தை ஆராய்ந்தவர்.

ராமாயணபற்றீய  நூலில் வால்மீகி அப்பொ திருந்த தாவரங்கள்,செடிகொடிகள்மரங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்டிருக்கிறார.அவை இலங்காஇயிலில்லாதவை. மெலுமவ்ர் பறவைகள்,விலங்குகள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார அவையும் இலாங்கையில் இல்லாதவை." என்று பரமேஸ்வர அய்யர் எழுதுகிறார.

தமிழ்னாட்டில்குளம்,குட்டை,ஊருணிஎன்று நீர்  நிலைகளை  குறிப்பிடுவோம்.ஆனால் வட  நாட்டில் குளத்தையெ சாகர் என்பார்கள்.

விந்த்யமலைச்சரலில் உள்ள குளஙளை சாகர் என்று குறிப்பிடுகிறார்கள்.அப்படிபட்ட சாகர் ஒன்றின் மறுகரையில் இருக்கும் குனறிர்க்கு திர்கோன மலை என்று பெயர்.இந்தமலையடிவாரத்தில் வசிக்கும் வனகுடிமக்கள் கோண்டு இனத்தவர்.இவர்களின் தலவனை இன்றும் ராவணன் என்று தான் அழைக்கிராரகள் "என்றும் அவ்ர் குரிப்பிடுகிரார.

பர்மேச்வர அய்யரின் தம்பி அம்ர்தலிங்கமய்யர்.இவரும் வக்கிலாக திண்டுக்கல்லில் இருந்தார.இவரும் வால்மீகி  ராமாயனம் பற்றீ ராமாயண ரசன என்று ஒரு நூல் எழுதிய்ருக்கறார்.அதிலும் ஸ்ரீராமர் வனவாசத்தின் போது சென்ற பகுதிகலை வரைபடமாக  காட்டி இருக்கிரார.விந்தியமலையை தாண்டி ஸ்ரீராமர் வந்ததாக அவர் சொல்லவில்லை.

பெரியர் ராமயண எதிர்ப்புக்கு இவர்கள் எழுதிய நூலை ஆதாரமாக காட்டுகிறார. இவர்களை "அக்கிஅகாரத்து அதிசயமநிதர்கள்" என்று பெரியார் வர்ணிக்கிறார.

பரமேஸ்வர அய்யரும்,அமிர்தலிங்க அய்யரும் ஸ்ரீராம பக்தர்கள்.காலயில் எழுந்து குளீத்து  ,பருத்திஆடை உடுத்தி,வால்மிகி ராமாயனத் தின் பத்து ச்லொகங்களை பாராயானம்பண்ணிய பிறகு தான் தங்கள் வேலைய துவக்குவார்கள்.

இந்த  ராமபக்தர்கள் தங்கள் நூலில் இவை பற்றீ விரிவாக எழுதியுள்ளனர்.



3 comments:

vijay said...

வணக்கம் ஐயா ,நீண்டநாட்களின் பின் உங்களின் பதிவு .உங்களின் பதிவுகள் மூலம் நிறைய அரிய தகவல்களை அறியமுடிகின்றது.நன்றி .ஒரு சிறிய விண்ணப்பம் .மிக மோசமான எழுத்து பிழைகள் நிறைந்து காணப்படுகின்றன.வெளியிடுவதற்கு முன் சரி பார்ப்பு செய்யும் படி தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி .

vijay said...

ஐயா இதற்கு முன்பு நீங்கள் வெளியிட்ட நான்கு பதிவுகள் ,தென்படவில்லை.தளத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என எண்ணுகிறேன்.சரி பார்க்கவும் ,

அப்பாதுரை said...

சுவாரசியம் - இந்தப் புத்தகம் பற்றிய மேல் விவரம் உண்டா?
ராமேஸ்வரம் பற்றி என்ன கருத்து சொல்லியிருக்கிறார்?