நரேந்திர மோடி !
குஜராத் பல்கலைக்கழகம் !!
கேதான் தேசாய் !!!
கேதான் தேசாய் ஒரு டாக்டர் ! அவருடைய அப்பா பெயர் தீரு பாய் ! இவரு அம்பாநியல்ல ! திருபாய் தேசாய் ! மகன டாக்டருக்கு படிக்க வச்சாரு ! யூராலஜி பெரிய ஆளு !
மகன் கேதன் தேசாய் அப்படி இப்படின்னு இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரா ஆயிட்டாரு 1 மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கனும்னா இவிங்க அனுமதி வேணும் ! தனியார் மருத்துவ கால்லுரி ஆரம்பிக்கலாம்னு வந்ததும் சிக்கல் ஆரம்ப மாச்சு !
மருத்துவமனை இருக்க ?இல்லையா? நு பாக்காமாட்டாங்க ! சகட்டு மேனிக்கு அனுமதி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க ! பஞசாப்புல ஒருகல்லூரிக்கு அனுமதி கொடுத்தாங்க ! அத கொடுத்தது கேதான் தேசாய் ! சி.பி.ஐ அவரை கோழியை அமுக்கர மாதிரி அமுக்கிபுட்டாங்க ! அவ்ர்வீட்ல சோதனல1000 பவுனு தங்கம்,1500கோடி ரோக்கம்னுல்லாம் 2010ல பேப்பர்ல வந்தது !
இப்பம்செய்தி வந்திருக்கு ! அவரு குஜராத் பல்கலைகழக செனட் மெம்பரா ஆயிருக்காறு ! சரி ஆகட்டும். ! குஜராத் பல்கலைகழகத்திலேருந்து இந்திய மருத்துவ கழகத்திற்கு ஒரு மெம்பரை அனுப்பலாம்!
நேத்து குஜராத் பல் கலைக்கழகத்துல கூட்டம் போட்டிருக்காங்க ! அதுல கேதான் தேசாயை மருத்துவ கழகத்திற்கு குஜராத்தின் பிரதிநிதியா"ஏகமனதாக" தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்க !
நம்ம ஊரு ஊசிப்போன கணேசன் கிட்ட கேட்டா "அதுக்கு நரேந்திர மோடி என்ன செய்வாரு ?" ம்பாரு !
சரிதான !
நரேந்திர மோடி என்ன செய்வாரு ?
2 comments:
வாழ்க கேதான் தேசாய். வாழ்க இந்திய ஜனநாயகம்....
ஊசிப்போன கணேசனா ?
தோழர் சிரிச்சு முடியல
Post a Comment