skip to main |
skip to sidebar
நான் என்ன
தப்பு செஞ்சென்
அண்ணே ?
- ராஜலட்சுமி .
சிறுமி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவள் முச்சுக்குழல் அறுபட அவள் பேச்சு நின்றது. கழுத்தை அறுத்து வாகனத்தை நோக்கி சென்றிருக்கிறான் !
ஒருபய கேக்கல ! அரசு இருக்கிறது.! அதற்கு ஒரு அரசியல் தலைமை யிருக்கிறது!கேக்க நாதியில்லை !
20 மாவட்டத்துல தலித்துகள் கலக்டறா இருந்தா !
25 மாவட்டத்துல பட்டியல் இனத்தவர் dsp யா இருந்தா !!
50 தசில்தார் தாழ்த்தப்பட்டவர் இருந்தா !!
100பேர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருந்தா !!
"--காளி " இப்படிநடந்திருக்குமா ?
empowerment ! அதிகாரத்தில் பங்கு !அதுதான் முக்கியம் !
அதற்கு என்ன வழி !
மாநில அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றே திரை வேண்டும்.
இதனை ,சிவப்பும் நீலமும் இணைந்து போராடி பெறவேண்டும் !
கருப்பு ?
வரும் ...ஆனா.. வராது !!!
0 comments:
Post a Comment