Tuesday, September 29, 2015
Sunday, September 27, 2015
மோடியும் ,ரஜனியும் .
முகனுல் ஜோக்குகள்.
1. டிஜிடல் உலகத்தின் நாயகர் மோடி. மார்க் முகநுலில் நுழைந்த போதே ஆச்சர் யமடைனநதார் . அங்கு ஏற்கனவே ப்ரண்ட்ஸ் கோரிக்கை
மோடியிடமிருந்து வந்திருந்தது .
2. காலையில் எழுந்து கடியாரத்தின் அலாரத்தை மோடிதான் அடிப்பார்.
3. சிறுவனாக இருக்கும் பொது மோடி ஒரு குதிரையின் முதுகில் பலாமாக தட்டினார் இந்த மனித குலத்திற்கு ஒட்டகம் கிடைத்தது.
4 மோடிக்கு சைக்கிள் ஒட்ட தெரியாது. ஆனால் மோட்டார் சைக்கிளை மிகவும் வேகமாக ஓட்டுவார்(கிராண்ட் ஸ்லாம் ) ஒரு முறை பிரெஞ்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
5. கிரஹாம் பெல் முதன் முறையாக டெலிபோனில் பேசும் பொது அதனை எடுத்தவர் மோடி .
6.மோடிக்கு வீர சாவர்க்கரை மிகவும் பிடிக்கும்..சவர்கர்கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பினார். மோடி தோணியிலிருந்து கங்கையில் குதித்தார். தண்ணி அசுத்தமாக இருந்ததால் திரும்பவும் தோ ணியில்
ஏறிவிட்டார்.
7. மோடிக்கு கயலாங்கடை நா ரொம்ப பிடிக்கும். வல்லபாய் படேலையும் ரொம்ப பிடிக்கும். இரப்டையும் கம்பைன் பண்ணி சிலை வைக்கப் போறார்.
(இன்னும் நிறைய இருக்கு. அப்பப்பபம் போடுதேன் )

Friday, September 25, 2015
"குறும்பட விமரிசனம் "
ஒரே ஒரு வார்த்தை
அந்த வீட்டின் வாசலில் நாற்காலியில் பெரியவர் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு மிக அருகில் மற்றொரு நாற்காலி இருக்கிறது .பெரியவர் அன்றைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
வீட்டிற்குள்ளீருந்து அவர் மகன் சந்துரு வருகிறான். பெரியவர் வாய் பிளந்து அவனைப் பார்க்கிறார். பேசுவான் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது.
அவனிடம் பேப்பரை கொடுக்கிறார். அவன் பேப்பரை வாங்கிக்கொண்டு நாற்காலியை பத்தடி தள்ளி போட்டுக்கொண்டு உட்காரு கிறான். மவுனமாக இருந்த பெரியவர் " திக்கா டிகாக்ஷன் இருக்கு .ஒரு காப்பி போட்டுகொண்டு வரட்டுமா?' என்று பேச்சை துவக்குகிறார் .
அவனிடமிருந்து பதில் இல்லை .மீண்டும் மவுனம் .
"நேத்திக்கு பண்ணின இட்லி இருக்கு.அதை கிள்ளி போட்டு உப்புமா பண்ணிதரட்டுமா ?"
"சும்மா தொணதொணன்னு சும்மா இருங்கப்பா "என்கிறான் மகன்.
விட்டிற்குள் தொலை பேசி அடிக்கிறது. அதிலாவது யாருடனாவது பேசலாமே . என்று அவசரமாக பெரியவர் எழுகிறார். "நீங்க இருங்க" என்று கூறி ய மகன் வீடிற்குள் சென்று போனில் பேசுகிறான்.....சரி... ம்ம் ... நான் பாத்துக்கறேன் ...என்ற மகனின் வார்த்தைகள் பெரியவர் காதில் விழுகிறது.
அவன் வருகிறான் அவன் வார்த்தைக்காக வாய் பிளந்து நிற்கிறார் . அவன் உட்காருகிறான்.
"யாரு? ஜெயாவா? புறப்படும் போதே தலைவலின்னா ? இப்போ எப்படி இருக்காம்? ரயில் டயத்துக்கு போயிடுச்சா ? யார் ஸ்டேஷனுக்கு வந்தாளாம் ? " பெரியவர் .
"அவ என்ன சின்ன கொழந்தையா ? அவா அவாளுக்கு அவாஅவாள பாத்துக்க தெரியும் " என்று எரிந்து விழுகிறான்.
குடும்பத்தில் வயதானவர்கள் தன்னோடு மற்றவர்கள் ஒரு வார்த்தையாவது பேசமாட்டார்களா என்ற ஏக்கத்தை பிரதிபலிக்கும் இந்த காட்சியோடு ஆரம்பமாகும் இநத குறும்படம் ராஜிவ் மேனன் நடத்தும் திரைப்பட பள்ளி மாணவர் ஒருவரின் பட்ட தேர்வுக்குகான படமாகும்.
ஆரம்பத்திலிருந்து கடைசி காட்சிவரை என்ன அற்புதமான screen presence ! "வே பாட்டையா ! சொன்னா சண்டைக்கு வரு வாணுக. சிவாஜி ! சிவாஜி ம் பானுக! இப்படி ஒரு ஆளுமையை உம்மட்டதான் வே பாக்கேன் "
மகன் ரொம்ப நேரமா காத்திருக்கான்னு பதறும் போது அத melodramaa வாக்காம body language ல காட்ட உம்மாலதா வே முடியும்.
உலகப்புகழ் பெற்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கி " acting theory " உருவாக்க அத நடிப்ப பள்ளிகளில் பாட நூலா வச்சிருக்காங்க. நீர் practice நு புத்தகம் போடும் 1
படம் முழுக்க செயற்கையான ஒளி அமைப்பு இல்லாம இயற்கை வெளிச்சத்துல எடுத்திருப்பது இந்த குறும்படத்தின் சிறப்புகளி ல் ஒன்று .
பாரதி மணிக்கு support கொடுத்து சந்துருவா நடிச்சவர் செய்திருக்கார்.பெரியவர் கதவை சாத்தும் பொது கதவு கிரிச்சிடுவது கொஞ்சம் அதிகம். புது ரெட்டை கதவு. இம்பிட்டு சத்தம் வராதே.வயதானவர்கள் உதாசினபடுவதும் . அதனால் ஏற்படும் வலியும் அதனை தன் நடிப்பால் பாரதி மணி அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.
பாரதி மணிக்கு வாழ்த்துக்கள்.
( பாட்டையாவின் சிஷ்ய கோடிகள் தவறாமல் பார்க்க வேண்டிய குறும்படம் )
Thursday, September 24, 2015
கண் புரை நோய் அறுவை சிகிச்சையும் ,
தமிழகமும்..............!!!
எழுத்தாளரும் மொழிபெயர்பாளருமான முத்துமீனாட்சி அவர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைநடந்தது. உதவியாளனாக நானும் சென்றிருந்தேன்..
தனியார் மருத்துவ மனை. நகரத்தில் பிரபலமானதும் கூட.
அவர்கள் உடனடியாக ஒரு அச்சடித்த தாளை கொடுத்து பூர்த்தி செய்து தரச்சொன்னார்கள்.அது இந்தி மொழியில இருந்தது.நான் முத்து மீனாட்சி அவர்களிம் கொடுத்து எழதச்சொன்னேன். அவர் வாங்கி பார்த்து விட்டு ' "இது இந்தி அல்ல. மராட்டிய மொழியில் உள்ளது " என்று கூறி திருப்பி தந்துவிட்டார்..
பெரிய டாக்டர் வந்ததும் அவரிடம் விஷயத்தை சொல்லி ஆங்கில மொழி தாளை கொடுக்கும் படி கேட்டென்.. அவர் செவிலியரை அழைத்து எனக்கு உதவச் சொன்னார்.
அந்த அம்மையார் மராட்டிய மொழி கேள்விகளை மொழி பெயர்க்க நான் பதில்களை எழுதினேன்.
அவர்களிடம் ஆங்கில படிவங்கள் இல்லை . பெரிய மருத்துவ மனைகளில் கூட ஆங்கில படிவங்கள் இல்லை.
மாதா மாதம் வரும் மின்கட்டண படிவமும் மராட்டிய மொழியில் தான் வருகிறது.சந்தேகம் வந்தால் அடுத்தவீட்டு மராட்டிய நண்பரின் உதவியை நாட வேண்டியதுள்ளது..
நண்பரிடம் கேட்டேன் ."ஏ ன் ஆங்கிலத்திலும் அச்சடித்தால் என்ன? என்று கேட்டேன்.
"ஆங்கிலேயனை விரட்டி விட்டோம். அவன் மொழியை ..." என்று இழுத்தார்.
இருந்தாலும் மராத்தி எங்கள் தாய் மொழி அல்லவா. அதற்கு முதலிடம்"
தமிழர்கள் ஆங்கிலத்தில் கெட்டிக்காரர்களாக இருக்கிறிர்கள் " என்றார்.
பெருமையாக இருந்தது.
அடுத்து அவர்கேட்டார்" தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஆங்கிலம் . கட்டாய மாமே ?"
"ஆமாம்"
"பள்ளிகளில் தமிழ் பேசினால் அடிப்பார்களா மே "
எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு பதில் சொல்ல !
என்னண்ணே நான் சொல்லுது !!!

Tuesday, September 22, 2015
மொகலாய பேரரசர்களும்
சமஸ்கிருதமும் .........!!!
பலவீனமடைந்த் சமடஸ்கிருத மொழி மொகலாய பேரரசர்கள் காலத்தில் தான் மீண்டும் உயர்நிலைய அடைந்தது .
இதனை நான் சொல்லவில்லை. அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியை ஆட்ரே ட்ராஸ்கெ கூருகிறார்.
அவர் எழுதி வரவிருக்கும் புத்தகம் "மொகலாயர் தர்பாரில் சமஸ்கிருதம்" பற்றி பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார் .
பாவம் எழுத்தாளர் குருஸ் சமகிருதம் பற்றி எதொ சொல்லப்போக அவர் வாங்கி கட்டிக்கொண்டது நினைவு தட்டுகிறது .சாதி ,சமய,முற்போக்கு, பிற்போக்கு என்று எந்த விதமான வேறுபாடுமின்றி அவரைத் திட்டி தீர்த்தனர்.
ஆட்ரே அம்மையார் அக்பர் காலத்தில் தான் இது ஆரம்பமாகியது என்கிறார்.அக்பர் தன தர்பாரில் அறிஞர்களை வைத்துக் கொண்டார் . அவர்களில் சமன பௌத்த ,இந்து,மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் இருந்தனர். அவர்களுக்குஅவர் பொட்ட ஒரே நிபந்தனை "கடவுள் ஒருவன்" என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமணர்களும்.பௌத்தர்களும் கூட இதனை ஏற்று கொண்டனர்.
புத்தர் தன்னுடைய உபதே.சங்களை சம்ஸ்கிருத மொழியில் எழுதக்கூடதுஎன்று கூறி இருந்தார்.ஆனால் மக்களைடையே செல்வாக்காக இருத்த மொழியில் அவருடைய சீடர்கள் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்தினர்.
சமணர்களும் தங்கள் நுல்களை சமஸ்கிருத மொழியிலேயே கொண்டுவந்தனர்.
தத்துவார்த்த அறிவியல் கோட்பாடுகளை - மற்ற மொழியிலிருந்து பாரசிக மொழிக்கு மொழிமாற்றம் செய்ய அக்பர் சமண , பௌத்த அறிஞர்களை நாடினார்
அகபர்,ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோரும் இந்த மரபை தொடர்ந்தனர் ..
வியாபார தலங்களில் சஸ்கிருதம், பாரசீகம், அவதி ,பிரஜ் பாஷா , ஆகியவை மணிப்பிரவாளமாக பயன் படுத்தப்பட்டன.
இதனை உருது மொழி ( உருது என்றால் பஜார் ) என்று அழைத்தார்கள்.
மொகலாயர்களின் அரசியல் பிடி தளர தளர இது சம்ஸகிருத மயமாககப்பட்டு அந்த புது வடிவம் இந்தி என்று அழைகலாயிற்று
கிட்டத்தட்ட அவுரங்கசீப் காலத்தில் சம்ஸ்கிருத ஆதரவு அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டது .
ஷாஜஹானுக்கு பிறகு அரசனான "மூரா " சமஸ்கிருத ஆதரவாளனாகவே இருந்தான். அவனை வீழ்த்தி அரசனான அவுரங்க சீப் மௌல்விகளின் ஆதரவு தேவை என்ற அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக சம்கிருத ஆதரவை விலக்கிக்கொண்டார்.
( மேலே கூற ப்பட்டவை ஆட்ரே அம்மையாரின் பேட்டியில் இருந்து எழுத்தாளப்பட்டவை..மொழியியல் வல்லுனர்கள் மேலும் ஆராய்ந்து
மெய்பிக்க வேண்டும் )

Monday, September 21, 2015
இந்த இந்தி காரன் படுத்தற பாடு ...?
இந்தி மேல எனக்கு என்ன வெறுப்பு . 1947 -48ல் " பச்சொங்கி கிதாப் " படிச்சவன் தான் நான் ." மங்க்னே ஹம்கு ஜன்ம தியாஹை . உசிகா தூத் பீ கர் ஹம படே ஹுவே ஹைம் " நு பாடம் படிச்சவன் தான் .
1957 ல் ஹைதிராபாத் வரும் பொது நான் எழுதர தபால்கார்டுல பின் பக்கம் " do not impose Hindi " நு பிரிண்ட் பண்ணி தான் தபால் எழுதுவேன்..
விஷயம் இப்போ ரொம்ப மாறி போச்சு.இந்தி திணிப்பை எதுக்கேன் .இன்னிக்கும். அது சரிதான். இந்த இந்திக்காரங்க அநியாயத்துக்கு புளுகும் போது தங்கல .
உள்துறை அமைசருக்கு மண்டைல ஒண்ணும் இல்லை .பாத்தால தெரியும்.
பிரதமருக்கு என்ன வந்தது.?
இந்திய கொண்டுவரலை நா " துளசி தாசரோட ராம சரிதா மனஸ் என்ற இந்தி நுலை படிக்க முடியாம போகும் "காரு .
"வே ! ராம சரித மனஸ் இந்தில எழுதல வே ! அது "அவதி " ங்கர மொழில எழுதப்பட்டது.
.2011 ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புல 60 லட்சம் பேரு தாய் மொழி "
அவதி "நு அறிவிச்சிருக்காங்க !
இவங்க கொண்டாடர இன்னொருத்தர் சூர் தாஸ் . அவரு கிருஷ்ண பக்தர் அவருடைய பாடல்கள் இலக்கிய தரம் வாய்தவை . அவரு இந்தில எழுதல ..
பிருஜ் பாஷா ங்கர மொழில எழுதினாறு .
அப்பம் இந்தி மிழி எப்பம் தான் வந்திச்சு ?
முகலாயர் ஆட்சி கொஞசம் கொஞசமா வலுவிழக்கும் போது . கிட்டதட்ட அவுரங்க சிப் காலத்த ஒட்டி .
1600 -1700 ஆண்டு வாக்குல..
மொகலாயர் காலத்துல தான் சமஸ்கிருதம் உச்சில மீண்டும் வந்தது
அது பெரிய கதை அண்ணாச்சிகளா !!!