காய்ந்த இலையை கங்கையில் முக்கினால்
பச்சை இலை யாகுமா .......?
ஜெஷோதாவைப் பற்றி நாம் கேட்டால் மோடியின் நிலைமையை விளக்குகிறார்கள் !
பால்ய விவாகம்,தாம்பத்திய உறவு,தியாகம் என்று பேசுகிறார்கள் !
நீங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா ?
அங்கே அம்மன் கொடிமரத்தின் அருகே நின்றுகொண்டு ,இருகைகளையும் நீட்டி "தாயே மீனாட்சி " என்று நெக்குருக வேண்டும் தாய்மார்களை பார்த்திருக்கிறீர்கள ?
தலிக்குத்தங்கமும்,காது மூக்குக்கு தங்கமும் போடமுடியாமல் வயது முதிர்ந்த தன் மகளை கரையேற்ற முடியாமல் உருகும் தாயைப் பார்த்திருக்கிறிகளா !

வீடுகளில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கடனை வாங்கி மகளை கரயேற்றும் தாயை பார்த்திருக்கிறீகளா ?
திருமணமாகி முன்றே ஆண்டுகளில் விதவையாகி கையில் குழந்தயோடு திரும்பியமகளை பார்த்து தாயும் தந்தையும் படும் வேதனையை அனுபவித்திருக்கிறீர்களா ?
தனக்குப் பிறகு இவளுக்கு யார் பாதுகாப்பு ? என்ற அவ்ர்களின் வலி தெரியுமா ?
"விதவை தரிசு நிலம் என்று பகலில் கூறிவிட்டு இரவில் பள்ளியறைக்கு அழைக்கும்" சாமியார்கள் உள்ள பூமியில் அவர்கள்வேதனை புரியுமா ?
பதினைந்து வயதில் திருமணமாகி பதினைந்தே நட்களில் கணவனால் கைவிடப்பட்ட ஜெஷிதா வின் தந்தையும் தாயும் பட்ட வேதனை ?
மாலை ஐந்து மணி யானால் ஜோஷிதா இன்னும் வரவில்லையா ?என்று அவ்ள் தாயும்,தந்தையும் புலம்பியிருப்பார்களே ! அதன் பின்னால் இருக்கும் சோகம் தெரியுமா ?
ஜோஷிதாவுக்கு மறுமணம் செய்வதா வேண்டாமா என்று எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார்கள் ?
அந்தக்குடும்பத்தில், ஜோஷிதாவின் தந்தை,சகோதரர்கள், சக மனிதர்கள் அத்துணை பெரும் என்ன பாடு பட்டிருப்பார்கள் !
காய்ந்த சருகாகிவிட்ட தாயே ! உனக்கு என் வந்தனங்கள் !
ஆனால் ! உன் கணவனை நான் மன்னிக்க மாட்டேன் !!

1 comments:
//ஆனால் ! உன் கணவனை நான் மன்னிக்க மாட்டேன் !!//
சரியான வார்த்தை!
Post a Comment