"capitalism should be protected from capitalist "
முதலாளித்துவம் ,
முதலாளிகளிடமிருந்து ,
காப்பாற்றப்பட வேண்டும் .....!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராமன் G ராஜன் இருக்கிறார். தமிழ் நாட்டை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மத்திய பிரதேசத்தில் அதிகாரியாக இருந்தார்பின்னர் மத்திய அரசு செயலகத்தி டெல்லியில் பணியாற்றினார். அவருடைய மகன் தான்ரகுராமன் .
ரகுராமன் போபாலில் I . I .t யில் படித்து பட்டம்பெற்றார்.பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற அகமதாபாத் I I M ல் நிர்வாக இயலில் பட்டம் பெற்றார். உலகபுகழ் பெற்ற கல்வி நிறுவனமான அமெரிக்க M I t இல படித்தார்.ஹார்வர்டு பல்கலையில் முனைவர் பட்டம் .சிக்காகோவில் பெரிய பதவியில் உ த்யோகம் .
இதெல்லாம் பெரிசல்ல . ஏழு எட்டு வருடத்திற்கு முன் அமெரிக்க பொருளாதாரம் கவிழ்ந்து விடும் என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பேயே கணீத்துச் சொன்னார்."சென்னை சிறுவனின் உளறல் " என்று அமெரிக்க நிபுணர்கள் ஏகடியம் பேசினார்கள். அமெரிக்க வங்கிகளும், வங்கி முதலாளிகளும்,அதிகாரிகளும் புரிந்த லீலைகளீல் அமெரிக்க பொருளாதாரம் குப்புற விழுந்தது.இன்னும் எழுந்திருக்க வில்லை .
ரகுராமன் முதலாளித்துவம் நாட்டிற்கு நல்லது. சமூகத்திற்கு நல்லதே செய்யும் . தனிமனித மேமபாட்டுக்கு நிச்சயம் உதவும் என்று தத்துவ ரீதியாக மனதார நம்புபவர். பின ஏன் முதளீத்துவத்தைஏற்றுக்கொண்ட நாடுகள் திணறுகின்றன ? ஆராய ஆரம்பித்தார்....
...................................................................................................................................................................
4 comments:
அவர் தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
தங்களுக்கு உடன்படாத அரசியல் ஆன்மீகக் கவிதைகள் தவிர மற்ற எனது கவிதைகளை தாங்கள் பார்வையிடலாமே அய்யா. I miss you.
அட! இதில் இவ்வளவு அரசியலா? ரகுராமனை பாராட்டுவோம்! அவருக்காக குரல் கொடுப்போம்!
அவர் மராட்டியராக,வங்காளீயாக,பீஹாரியாக இருந்தாலும் பெருமை கொள்ளூவோம் கவிஞரே ! ---காஸ்யபன்.
Post a Comment