மணமாகி ஐபத்தி ஐநதாவது வருடத்திற்குள் இன்று நுழைகிறோம். 80 -74 வயது தம்பதியருக்கு இதைவிட - உங்கள் அன்பையும் அரவணைப்பையும் தவிர வேறு என்ன வேண்டும்.கென்யாவிலிருந்தும் கனடா விலிருந்தும் ,சான்ப்ஃரான்சிஸ்கோவிலிருந்தும் -இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் -வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன-இதைவிட என்ன வேண்டும் .
2 comments:
நான் மதுரையில் தான் மேல வீதி பாரத் பில்டிங்க்ஸ் ல் துவங்கினேன் 1961 ல்.
அப்போது நீங்கள் கீழ சித்திர வீதி பகுதி அலுவலகத்தில் இருந்தீர்கள் என்று
அன்றே திண்டுகள் நாரயணன் சொல்லி இருக்கிறார்.
வக்கீல் புதுத் தெரு கூட்டங்களுக்கு நானும் வந்திருக்கிறேன். 1961 ல் செங்கனாசேரி சம்பவ சமயத்திலே.
மணமாகி 55 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடையும் பொன்னாள் இன்றா ?
கங்க்ராட்ஸ்.
வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment