நேற்றய நிர்மலாக்கள் ,
இன்றைய பெரியமனிதர்கள் !
"நிர்மலா"விவகாரம் தமிழகத்தை குலுக்கிக் கொண்டிருக்கிறது. நண் பர் முனைவர் ! கல்வித்துறையில் பணியாற்றிக்கொண்டிருப்பவர் . தொடர்பு கொண்டேன் !
"திருட்டுப்பயலுக ! ஏதோ ! இன்னக்கி தான் நடப்பதாக நாடகம் போடறாங்க ! கடந்த பத்து ஆண்டுகளாக நடக்குது. இன்றய "---மன்னர்கள் " அன்றைய ஆண் நிர்மலாக்கள்.! பேராசிரியர் பதவி வேண்டு மா முப்பது அல்லது நாற்பது லட்சம் கொடுக்கவேண்டும் ! புரோக்கராக பணியாற்றினால் சலுகை உண்டு ! குறிப்பாக இளை ஞர்களை முன்னேற்றுகிறேன் என்று கூவி இதைசெய்கிறார்கள்." என்று கத்திவிட்டார்.
"இவ்வளவு நாள் இல்லாமல் இன்று ஏன் வெளிவந்தது ?"
"நிச்சயம் அரசியலாக இருக்கும் !"
"என்னப்பா சொல்ற ?"
"கிடைக்காதவன் கிடைச்சவனை மாட்டி விடலாம் இல்லாயா ?"
"தடுக்கவே முடியாதா ?"
"லேசா வெளிச்சம் வந்திருக்கு ! பாப்பம் !"
மண்வெட்டியின் கை பிடியை மாற்றினால் போதாது ! அதன் "அலகை"யும் மாற்றவேண்டும்!!!
"அலகை"யும் "பிடி "யையும் மாற்றி அமைப்பபோம் !!!
1 comments:
நல்ல பதிவு.. உண்மைகள் பல சமயம் கசக்கும்
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
Post a Comment