"ஏல !
நான்
"சாணான்"தாம்ல" !!!
மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் சில நேரங்களில் "உணர்ச்சி" வசப்பட்டு பேசுவார் .
" ஆமாம்ல ! நான் சாணான் தான் ல ! confer பண்ணிட்டான் டே ! சு.சமுத்திரம் IRS ! நு ...ஒக்காண்ட !!!"
"ஏல ! அது மட்டுமா ? எங்க ஆத்தாளுக்கு அம்மை போட்டிருந்தது> என்னை பால் குடிக்க விடலை ! எங்க பனை விடலைல வேலை செஞ்ச "இசக்கி "தான் தாய்ப்பால் ஊட்டினது .! நான் என்ன செத்தா போயிட்டேன்."
இதைமேடைல பே சி இருக்காரு. !
இப்பம் கேரளத்துல நடக்கிறதுக்கு சமுத்திரம் இல்லையேன்னு நான் லாம் நினைக்கேன் .
"நான் "தீயர் " சாதிதான் எங்க அப்பா பனை ஏறி "கள்ளு " றஇறக்கினவருதான் .என் சகோதரர்கள் பனை ஏறிகள் தான்! நான் அதை எப்போதுமே மறைச்சதில்ல ! இன்னைக்கும் நான் பனை ஏறி கள்ளு இறகணும்னு அவங்க நினைக்கங்க ! இதை எல்லாம் அவங்க மறந்துவிடுவது அவங்களுக்கு நல்லது" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார் .
மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல் படுகிறவர்களில் ஒருவர் தான் பினாரயி விஜயன்..
0 comments:
Post a Comment