Wednesday, January 22, 2014

நாகபுரியில் ........!!!



......... இலவசக் கல்வி என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை  ! பள்ளி  செல்லும் குழந்தைகளு க்கு பள்ளி புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் ! சீருடை கொடுக்க வேண்டும் ! மதிய உணவு கொடுக்கவேண்டும் ! அத்துனையும் இலவசமாக ! அரசு பணமில்லை என்கிறது ! இதற்கு சுமார் 1,லட்சத்து 75 கோடி ரூ பாய் சிலவாகுமாம் !

2g  அலைக்கற்றை ஊழலில் சிக்கிய பணம் மட்டும் 1லட்சத்து 76 ஆயிரம் கோடியாகும்! இந்த ஒரு ஊழலைத்தவிர்த்திருந்தாலே  நாட்டிலுள்ள குழந்தகளுக்குஇலவச கல்வி அளித்திருக்க முடியும் !

வறுமைக் கோட்டிற்கு கிழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருள் வழங்க 90லட்சம்  வெண்டுமாம !  நிலக்கரி ஊழலில் மட்டும் 1லட்சத்து எண்பதாயிரம் கோடி என்கிறார்கள் ! அதில் பாதி கிடைத்தாலும் வருமைக்க் கோட்டிற்கு கிழே மேலே உள்ள அத்துணை பேருக்கும்  உணவு அளிக்க முடியும் ! ..........

(20-1-14 அன்று நாகபுரியில் அகில இந்திய இன்சுரன்சு ஊழியர் சங்க 23வது மாநாட்டில் தொழார் சீதாராம் எச்சுரியின் பேச்சிலிருந்து )




1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது ஐயா