Wednesday, December 12, 2018

அக்பர்,தேஜ் பால் 

பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து 

வெளியெற்றப்பட்டனர்!



தன்னோடு பணியாற்றிய பெண்களீடம் தவறாக வாலாட்டிய குற்றசாட்டிற்காக பிரபல பத்திரிகை ஆசிரியர்களான  M.J..அக்பர் , மற்றும் தருண் தெஜ்பால் ஆகிய இருவரும் பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . 


அக்பர் பா.ஜ.க அமைசரவையில் இருந்தார்.. அமைசர் பதவியை அவ்ர் ராஜினாமா செய்ய வெண்டியதாயிற்று. அதெபோல தெகல்கா என்ற பத்திரியையில் தெஜ்பால் ஆசீயராக இருந்தார. அவரும் ராஜீனாமா செய்தார்.


இவர்கள் மீது பல பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டியதால் இருவரும் ஆசிரியர் சங்கத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


அக்பர் 2013 ஆண்டு வாக்கில் தன்னொடு பெண் பத்திரிகையாரை  பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதே போல்  தேஜ்பால் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது .


சமீபத்தில்  "Me Too " என்ற இயக்கம்  பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் பற்றி ய "சங்கதிகளை "

அம்பலமாக்கி வருகிற.து. பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைர முத்து மிது குற்றம் சாட்டி இருந்தார்.

அதிலிருந்து அவ்ரை எந்த பொது நிகழ்சியிலும் அழைக்கப்படாமல் இருக்கிறார்.. இசை அமைப்பளர்களும் அவரை அழைக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது .  .


1 comments:

vijay said...

22 November 1963, kennedy die