Wednesday, January 27, 2016









யாரோ  ஒரு வீட்டில் 

                  எவரோ   "தீ" வைக்க !

தங்க மகன்களன்றொ   

                    தண்ணீர் சுமக்கின்றார் !!

                                                                                                   நன்றி: செங்கீரன் 











1 comments:

சரவணன் said...

மக்கள் நலம் 4 சீட்டு வெற்றி பெற்றால் பெரிய விஷயம்! அதிமுக, திமுகவை வென்று காட்டுவோம் என்கிறீர்கள். வெல்ல முடியவில்லை என்றால்? மீண்டும் திமுக, அதிமுக என்று சரணாகதி. அதுதானே? இந்த சட்டப் பேரவை தேர்தல் முடிந்து 6 மாசத்தில் உள்ளாட்சி எலக்ஷன் வரும். அப்ப அடித்துப் பிடித்து திமுக கூட்டணிக்குத் தான் இடதுசாரிகள் வருவார்கள்.. இல்லயென்றால் கட்சி சின்னங்கள், அங்கீகாரம் பறிபோகும் ஆபத்து ஏற்படும்!