Monday, March 05, 2018

மலேசியாவில் "அபிநவ் "

சர்வதேச போட்டியில் 

மூன்றாவது இடம் !!!



அபினவ் இப்போது  மலேசியாவில் இருக்கிறான்.அங்கு நடக்கும் MUTE COURT என்னும் நிகழ்ச்ச்சியில் கலந்து கொள்ள சென்றான் . நீதிமன்றத்தில் வாதிடும் பயிற்சி கொடுப்பார்கள். இந்த தடவை அதனை போட்டியாகவே அறிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 70 நாட்டு மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் .அதில் அபியும் ஒருவன் .சர்வதேச அளவில் நடந்து இந்த போட்டியில் அபினவ் மூன்றாம் இடத்தில் வந்துள்ளன. நாளை இரவு நாடு திரும்புகிறான் .

16-3-18 அன்று வியன்னா செல்கிறான் !

(தகவலுக்காக ). 

0 comments: